இரத்தத்தை சுத்தம் செய்ய முருங்கை கீரை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

முருங்கை இலை வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்ற வல்லது. மேலும் தலைவலி, வயிற்று போக்கை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. முருங்கை இலைச்சாறு இரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கழிவையும் போக்கும். வாரத்திற்கு இரண்டு முறை முருங்கை இலையை உண்பதால் நல்ல பலனை அனுபவிக்கலாம். முருங்கை இலை சூப் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். முருங்கை இலையை சமைத்து உட்கொண்டால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உகந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close