ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
1. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை 2. முதுகுத் தண்டு வலிக்கு பப்பாளிப் பழம் சாப்பிடுங்கள் 3. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை 8. உடற் சூடு அகல முருங்கைக் கீரை 9. நீரிழிவு நோய்க்கு துளசி இலை 10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு 11. கண் பார்வை அதிகரிக்க காரட், புதினா, ஏலக்காய் 12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும், எலுமிச்சையும் 13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி 14. சர்க்கரை நோயை கட்டுப் படுத்தும் வெந்தயம் 15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும் 16. இளைத்த உடல் பெருக்க மிளகு 17. பொடுகைப் போக்க தயிரில் குளியல் 18. மூலத்தை சரி செய்ய கருணைக் கிழங்கு 19. இதயப் பலவீனம் போக்க மாதுளை 20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி இவற்றை நம் வீட்டிலேயே பய்னபடுத்தி ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close