தூதுவளையின் மருத்துவ குணங்கள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் தூதுவளை கொடி படர்ந்து காணப்படுகிறது. இதன் மருத்துவ குணம் பலருக்கு தெரிவதில்லை. தூதுவளையுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறுவதோடு, ஆண்மை மற்றும் பெண்மை சக்தியும் அதிகரிக்கும். அதோடு நாள்பட்ட சளித்தொல்லை, இருமல் போன்றவை கூடிய விரைவில் நீங்கும். வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களும், கண்ணெரிச்சல் போன்ற தொல்லைகள், மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close