ஹைபர்டென்ஷனை குறைக்கும் செர்ரி பழச்சாறு

  shriram   | Last Modified : 07 May, 2016 01:26 am

செர்ரிகளில் பல வகை உண்டு, அதில் மோன்ட்மொரேன்சி வகை பழத்தின் சாறு அருந்திய உடன் (3 மணி நேரத்திற்குள்) சிஸ்டாலிக் ப்ரெஷரை குறைப்பதில் அல்லோபதி மருந்துகளுக்கு நிகர் என கூறுகிறது நார்த் அம்பரியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சி. இதற்கு முன் கோகோ, பீட்ரூட், திராட்சைகளில் இப்பலன் இருப்பதாக கூறி வந்த நிலையில் செர்ரியின் தடாலடி நிவாரணம் ப்ரஷரால் வரும் பக்கவாதத்தை தடுப்பதில் 'பக்கா'. இரவு அருந்திட தூக்கமின்மைக்கும் மருந்து என்பது போனஸ்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close