'வாலட்'களால் முதுகு வலி உண்டாகிறதா??

  jerome   | Last Modified : 10 Mar, 2017 07:29 pm

ஆண்களில் பலர் தங்களின் பணம், ஏ.டி.எம் கார்டுகளை வைப்பதற்காக வாலட்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வாலட்களை பேண்ட்டின் பின்புறம் உள்ள பாக்கெட்டுகளில் வைப்பதே வழக்கமாக உள்ளது. இதை பேண்ட்டில் வைத்தபடியே அமர்வதால் இடுப்பு எலும்புகளில் அழுத்தம் ஏற்பட்டு தண்டுவடத்தில் பிரச்சினைகள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முன் பாக்கெட்டுகளில் வைப்பதாலும் தொடை சதைகளில் உராய்வு உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இடுப்பு எலும்புகளில் ஏற்படும் அழுத்தம் கால் எலும்புகளிலும் வலியை தொடர செய்கின்றதாம். இதனால், வாலட்களை பைகளில் வைத்து பயன்படுத்துமாறு கூறுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close