ஹோலி ஸ்பெஷல் : கலர் பொடியிலிருந்து சருமத்தை காக்க டிப்ஸ்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஹோலிப் பண்டிகையும் ஒன்று. கலர் பொடிகளையும், வண்ணங்கள் கலந்த நீரினை வாரி தெளித்து விளையாடும் போது உங்கள் தலை முடியும், சருமங்களும் பாதிக்க வாய்ப்புள்ளது. அதிலிருந்து பாதுகாக்க சில டிப்ஸ்.. 1. தலைமுடியை விரித்துப் போட்டு போகாமல், ஜடை பிண்ணிக்கொள்வது நல்லது. இல்லையென்றால், மயிர்க்கால்கள் வரை சாயப்பொடி பூசி முடி உதிர வாய்ப்பு உள்ளது. 2. சருமத்தில் ஸ்கின் லோஷனும், உதடுகளில் லிப் கிளாஸும் தடவிக் கொள்ளலாம். 3. கூந்தலை பாதுகாத்துக்கொள்ள மெலிசான துணியால் மூடிக்கொள்ளவும். 4. ஆபத்தான ரசாயனம் நிறைந்த கலர் பொடிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். HighQ-வின் ஹோலி வாழ்த்துக்கள்....!!!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close