குழந்தைகளுக்கு உகந்த மாதுளை

  gobinath   | Last Modified : 07 May, 2016 01:40 pm

பழங்களில் முக்கியமானது மாதுளை - குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கி யுள்ளன. மாதுளையின் என்சைம்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பதுடன், பக்டீரியா, நுண்ணியிர்கள் மற்றும் அலர்ஜியை உண்டாக்கும் கிருமிகளையும் அழிக்கும் சக்தி நிறைந்தது. செரிமான பிரச்னைகள், வயிற்றுப் போக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மாதுளம் பழச்சாறு கொடுக்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close