இழந்த வயதை மீட்டுக் கொடுக்கும் HIIT உடற்ப்பயிர்ச்சிகள்!

  arun   | Last Modified : 12 Mar, 2017 03:31 pm
நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஒட்டுதல் முதலிய high-intensity interval உடற்ப்பயிர்ச்சிகள், 65 வயதிற்கு மேற்பட்டோரின் வயது முதிர்ச்சியைக் குறைக்கிறது என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளரான ஸ்ரீகுமரன் நாயர் என்பவர் கண்டுபிடித்துள்ளார். வெவ்வேறு வயதுக்குட்பட்ட பலரை 12 வாரங்கள் 72 மணிநேரங்கள் சோதித்ததில், இந்த உடற்ப்பயிர்ச்சிகள் உடலில் மூலக்கூறு அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கின்றன என அவர் நிரூபித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close