கர்ப்பமான பெண்கள் செய்யக் கூடாத சில விஷயங்கள்..!!

  jerome   | Last Modified : 13 Mar, 2017 09:25 pm
* மிகவும் உயரமான, சிரமத்தைக் கொடுக்கக் கூடிய மற்றும் கடினமாக உள்ள இடங்களிலும், இருக்கைகளிலும் அமரக் கூடாது. * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும். * அதிக காரமான, சூடான உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. அதிகமாக சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது கரு கலைய நேரிடலாம். * சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கை வலிப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம். * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இதைப் போன்ற செயல்களால் சுகப்பிரசவம் ஆகாமல் கூட போகலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close