நீரிழிவு நோய்க்கு எதிரான தடுப்பூசி சோதனை முன்னேற்றம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகை தினந்தோறும் அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோய்க்கு எதிராக நடந்த தடுப்பூசி சோதனை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர், 5 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 18 வயது முதல் 60 வயது உடையவர்களுக்கு அடுத்தக்கட்ட சோதனை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வை நடத்தி வரும் மருத்துவர் டெனிஸ் ஃபவ்ஸ்ட்மேன் கூறுகையில், "BCG தடுப்பூசியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. ஆனால், இதன்மூலம் இன்னும் சிறந்த சிகிச்சையை வழங்கவேண்டும் என்பதே எங்களது லட்சியம்" என தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close