அதிக நாள் உயிர் வாழணும்னா.. குழந்தை பெற்று கொள்ளுங்கள்..!!!

  jerome   | Last Modified : 14 Mar, 2017 06:19 pm
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் நடத்திய சர்வே ஒன்றில், குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களின் ஆயுட்காலம் மற்றவர்களை விட 2 வருடங்கள் அதிகமாக இருக்கின்றது என தெரிய வந்துள்ளது. 1911-1925 காலகட்டத்தில் பிறந்த சுமார் 60 வயதினை தாண்டிய 7,04,481 ஆண்களிடமும் 7,25,290 பெண்களிடமும் இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கின்றது. குழந்தை இல்லாதவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிக தனிமையையும், பாதுகாப்பற்ற நிலையையும் உணர்வதால் அவர்களின் ஆயுட்காலம் குறைகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close