கோடையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வெள்ளரிக்காய்

  jerome   | Last Modified : 15 Mar, 2017 09:04 pm
காய்கறிகளிலேயே மிகக் குறைந்த கலோரிகளையும், அதிக நீர்ச்சத்தையும் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான். கோடை காலங்களில் அதிகம் கிடைக்கக் கூடிய வெள்ளரி, இரைப்பையில் உண்டாகும் புண்களை ஆற்றக்கூடிய திறன் உடையது. மேலும், கோடை காலத்தில் நம் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை சுரப்பிகள் மூலம் அதிகம் வெளியேறி விடும், இதனால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைக்கப்படுவதால் சிறுநீர் பிரச்சனைகள், மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதை சரி செய்ய தினம் ஒரு வெள்ளரி சாப்பிடுவது சிறுநீரகம் மற்றும் இரத்தக் குழாய்களுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close