என்றும் இளமையுடன் வாழ... தினம் ஒரு நெல்லிக்காய்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் உடல் புத்துணர்ச்சியாகவும், இளமையாகவும் இருக்க தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும். தொற்று நோய்கள் வரவிடாமல் தடுப்பதிலும் இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பலப்படுத்துவதிலும் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நெல்லிக்காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களிலுள்ள வைட்டமின் சி சத்து உள்ளது. புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் அதிகமாக உள்ளது. ஒரு நெல்லிக்காயில் மாவுச் சத்து-14 மி.கி, புரத சத்து-0.4 மி.கி, கொழுப்புச்சத்து- 0.5 மி.கி, பாஸ்பரஸ்- 21 மி.கி, கால்சியம்-15 மி.கி, இரும்புச்சத்து – 1 மி.கி, வைட்டமின் பி1 - 28 மி.கி, நியாசின் – 0,4 மி.கி, கலோரிகள் – 60 ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close