முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள்

  mayuran   | Last Modified : 16 Mar, 2017 01:08 pm

பாட்டி வைத்தியம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது முருங்கைக் கீரைதான். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து கிடக்கிறது. முருங்கை கீரையுடன் வேர்கடலையை சேர்த்து சாப்பிட, கர்ப்பப்பை வலுவடைவதோடு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி குறையும். பொதுவாக மாதவிடாய் காலங்களில் சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சீரகம் சேர்த்து இடித்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறுவதோடு, உடற்சோர்வு நீங்கும். வேகவைத்து, அதன் சாற்றை குடித்தால், வெப்பத்தால் உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் போன்ற நோய்களுக்கும் குட்பை சொல்லி விடலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close