ஈரல்களை பலப்படுத்தும் பப்பாளி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பப்பாளி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே... * ஈரல், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறைகின்றது. * மாதவிடாய் பிரச்சனைகள் குறையும். * வயிற்றுவலி, வயிற்று உளைச்சல், மலச்சிக்கல், இரத்த சோகை ஆகியவற்றை சரிசெய்யும். * இளமையை மீட்டு மேனியைப் பளபளப்பாக்கும். பப்பாளிச்சாறு புற்று நோய்க்கு நிவாரணம் தரும். * சிறுநீரகப்பணிகள் மேம்பட்டு கல் அடைப்பை நீக்கும். * ஆஸ்துமா, சளி, இருமல் தொல்லை விலகும். பப்பாளி மிக எளிதில் கிடைத்து விடுவதால் அதன் மருத்துவ குணம் யாருக்கும் தெரிவதில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close