கோடையில் முகத்தை பளிச்சுன்னு வைக்கும் பீட்ரூட்

  shriram   | Last Modified : 09 May, 2016 07:27 pm

கோடை வந்தாச்சு, கூடவே சரும பிரச்சனைகளும் வந்தாச்சு. இப்படியிருக்க, பீட்ரூட் ஜூஸ் குடிப்பதினால், இதில் இருக்கும் நைட்ரேட் சத்து நமது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் சீராவதினால் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளும் சீராகிவிடுகின்றன. மேலும், 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச் பளிச்சுன்னு ஜொலிக்கும். மாலைமலர் லின்க்கில் மேலும் டிப்ஸ்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close