நெஞ்சு எரிச்சலை சரி செய்ய ஒரு கப் லெமன் ஜூஸ் போதும்..!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
* உடல் பருமன், கொலஸ்ட்ரால், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் சிறிது எலுமிச்சைச்சாறு குடிக்கலாம். * வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற மருந்து எலுமிச்சை சாறு தான். இதில் பொட்டாசியமும் உள்ளதால் உயர்ந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. * சிறுநீர் அடைப்பை விலக்கி உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். குறிப்பு: எலுமிச்சை சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் கலந்து அருந்த வேண்டும். எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close