இளமையாக இருக்க பெண்கள் இத செய்யுங்க..

  mayuran   | Last Modified : 17 Mar, 2017 12:15 pm
தற்போது உள்ள உணவுப்பழக்கம் காரணமாக, சிறு வயதிலேயே பெண்கள் வயதுக்கு வருவதோடு, முதிர்ந்த தோற்றத்தையும் பெற்றுவிடுகின்றனர். இதில் இருந்து நீங்க தப்பிக்கணும்னா இந்த உணவுகள சாப்பிட ட்ரை பண்ணுங்க... * வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஆரஞ்சு ஜூஸோ, கேரட் ஜூஸோ குடித்து வந்தால், சருமம் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். * வாழைத் தண்டு, பெரிய நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, தோலில் இறந்த செல்கள் உயிர்ப்பிப்பதால் இளமையின் ஆயுள் அதிகரிக்கும். *நல்லெண்ணை மற்றும் பாதாம் எண்ணை இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி, மூன்று மணிநேரம் கழித்து கோதுமை தவிட்டால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின் கடலை மாவினை கொண்டு முகத்தைத் தேய்த்து கழுவி வர முகச்சுருக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் ஆகிவிடும். ஆனால் சோப் போன்ற கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தி முகம் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close