அம்மை நோய்க்கு மருந்தாகும் மாதுளை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும், சுவையும் கொண்ட பழம் மாதுளை. இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும், சர்க்கரையும் மிகுந்த பழம். * இதில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும், சர்க்கரையும் மிகுந்துள்ளதால் நோயாளிகளும் குழந்தைகளும் நல்ல பலன் பெறுவர். * வயிற்றுப் புண், ஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றை நீக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. * உடல் சூடு, மூலம், கருப்பை சார்ந்த பிணிகளுக்கும், இதய வலிமைக்கும் உதவுகின்றது. ஹீமோகுளோபினைக் கூட்டுவதால் மலேரியா, அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close