முல்தானி மட்டியின் பயன்கள்

  mayuran   | Last Modified : 17 Mar, 2017 09:18 pm

முகத்தை அழகாய் பராமரிப்பதில் அக்கறை காட்டுபவர்களுக்காக குறைந்த விலையில் கிடைக்கும் ஓர் பொருள் முல்தானி மட்டி. இதை தயிர் அல்லது பால், மஞ்சள் போன்ற பொருட்களுடன் சேர்த்து முகத்தில் போடலாம். முல்தானி மட்டியை முகத்தில் தடவி 20ல் இருந்து 30 நிமிடங்கள் காய விடவேண்டும். அவ்வாறு செய்யும் போது, முகத்தில் தேவையற்ற எண்ணெய் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. மேலும் முகத்தின் துவாரங்களில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்கி, பருக்கள், கட்டிகள் வராமல் தடுக்கிறது. நிறத்தை அதிகரிக்க செய்து தோலினை மிருதுவாக்குகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close