ஆணுறை பயன்படுத்துபவரா நீங்க? அப்ப இத தெரிஞ்சிக்கோங்க...

  mayuran   | Last Modified : 18 Mar, 2017 07:19 pm
பொதுவாக கருத்தரிப்பதை தடுக்கவும், பாதுகாப்பான உடலுறவுக்காகவும் ஆணுறையினை பயன்படுத்துகின்றோம். இதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரப்பரினால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் லேடெக்ஸ் அலர்ஜி (Latex Allergy) ஏற்படுவதாக ஸ்வீடன் மருத்துவர்கள் குழு கண்டறிந்துள்ளனர். அதோடு நாள்பட்ட ஆணுறையினை பயன்படுத்துவதால், விரிசல் ஏற்பட்டு பாலியல் நோய்கள் ஏற்படுவதோடு, 100 ல் 15 பெண்கள் ஆணுறை பயன்படுத்தியும் கருத்தரிக்கின்றனர் என தெரியவந்துள்ளது. ஆணுறை பயன்படுத்தி வரும் அலர்ஜியை வராமல் தடுப்பது குறித்து, மருத்துவர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close