இரத்தக் குழாய்கள் வலுப்பெற காளான் சாப்பிடுங்க..

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
காளானில் உயிர்ச்சத்துக்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. நீரழிவு நோய், புற்றுநோய், உடல் பருமன் ஆகிய நோய்கள் உடையவர்களுக்கு ஏற்ற உணவாக காளான் பயன்படுகிறது. இதில் அதிக அளவு தாமிரச்சத்து இருப்பதால் மூட்டு வலி உடையவர்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. காளானை சமைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் மிகுதியாகக் காணப்படும் கொழுப்பைக் குறையச் செய்கிறது. காளான் உயர் இரத்த அழுத்தம், இரத்தக் குழாய்களின் உட்பரப்பில் ஏற்படும் விரிவு ஆகியவற்றைக் குறையச் செய்கின்றது. இதிலிருந்து பென்சிலின் என்ற ஆன்ட்டி-பயாடிக்(ANTIBIOTIC) மருந்துத் தயாரிக்கப்படுகிறது. இத்தனை மருத்துவக் குணங்கள் நிறைந்த காளானை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close