மாம்பழத்துல இவ்ளோ மேட்டர் இருக்கா...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து காணப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து உடலுக்கு பலத்தை தருகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி யும் உள்ளது. மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இதுபோக கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. மாங்கொட்டையில் கால்சியம் சத்தும், கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close