• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

நீர்கடுப்பு உடனே நிற்பதற்கு எளிய மருத்துவம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வெயில் காலங்களில் நம் உடலில் வியர்வை சுரப்பிகள் அதிகம் வேலை செய்வதால் நீர் கழிவுகள் அதன் வழியாகவே வெளியேறி விடும். இதனால், சிறுநீரகத்தின் வேலை குறைக்கப்படும். ஆனால், அதுவே நீர்க்கடுப்பு உண்டாக காரணமாகி விடுகின்றது. இதிலிருந்து தப்பிக்க அதிக நீர் அருந்த வேண்டும். அதையும் மீறி நீர்க்கடுப்பு உண்டாகி விட்டால் கீழே உள்ள முறையை செய்தால் போதும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். * நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து நீர் விட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் குறையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close