டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ளும் வழிகள்

  mayuran   | Last Modified : 22 Mar, 2017 06:47 am
கொசு கடித்து 5 முதல் 15 நாட்களுக்கு பின்னரே டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் உடலில் தென்படத் தொடங்கும். கண்கள் சிவத்தல், தாங்கமுடியாத தலைவலி, கை மற்றும் கால்களில் மூட்டு வலி அதோடு 104 ஃபாரன்ஹீட் வரை காய்ச்சல் போன்றவை ஏற்படும். இதனை கட்டுப்படுத்தவும், முற்றிலுமாக குணப்படுத்தவும் சில கசாயங்களை வீட்டிலே நாம் தயார் செய்யலாம். பப்பாளி இலையை நன்றாக அரைத்து அதன் சாற்றை குடித்துவர ரத்த உயிரணுக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நிலவேம்பு குடிநீர், டெங்கு வைரஸை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறும் டெங்கு வைரஸை எதிர்க்கும் சக்தி கொண்டது. தண்ணீர், இளநீர், பழச்சாறுகள், கஞ்சி என நீராகாரங்களாக உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close