உடல் சூட்டை குறைக்க....

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் கலந்து சாப்பிட்டால் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். வெந்தயம், வெங்காயம் இரண்டையும் விளக்கெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, பாலில் எண்ணெயை அரைத் தேக்கரண்டி விட்டு இருபது நாட்கள் காலையில் குடித்து வந்தால் உடல் சூடு குறையும். ரோஜாப்பூவை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து குடித்தால் வெட்டைச்சூடு குறையும். வெங்காயம், வெந்தயம், தக்காளி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியடையும். செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு குறையும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close