நியாபக சக்தி அதிகரிக்க எளிய டிப்ஸ்..

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து சிறிது நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் ஞாபக மறதி குறையும். வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறதி குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். பீர்க்கங்காய் வேர் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close