நுரையீரலிலும் இரத்தம் சுரக்கின்றது...!!!

  arun   | Last Modified : 23 Mar, 2017 09:41 pm
கலிஃபோர்னிய பல்கலைக்கழக நுரையீரல் சிகிச்சை நிபுணர் மார்க் லூனி நடத்திய ஆய்வில் நுரையீரல் பகுதியில் இருக்கும் குறைந்தளவு ஸ்டெம் செல்களால் இரத்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிய வந்துள்ளது. எலும்பு மஜ்ஜைகளில் இருந்தே இரத்தம் உருவாக்கப் படுகின்றது என இதுநாள்வரை நினைத்திருந்த மருத்துவத்துறைக்கு இது ஆச்சரியமளிக்கும் விஷயம் தான் என லூனி கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இரத்தத்தட்டுகளின் இழப்பினால் உருவாகும் thrombocytopenia என்ற இரத்தக் கசிவு நோய்க்கு தீர்வு கிடைக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close