இரத்தத்தை சுத்தம் செய்யும் பேரீச்சம் பழம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் பேரீச்சம் பழமும் ஒன்று. தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இப்பழத்தில் உள்ள சர்க்கரை நம் உடலில் விரைந்து செயல்படுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே பெற முடியும். இரத்தத்தை சுத்தமாக்கி விருத்தி அடையவும் செய்கின்றது. தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் அனைத்தும் இப்பழத்திலும் உள்ளது. மலசிக்கலை நீக்கி குடலை பாதுகாப்பதோடு உடலின் எடையை அதிகரித்து வலு சேர்க்கவும் பேரீச்சம் பழம் உதவியாக இருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close