மூளையை பலப்படுத்தும் வெள்ளைப்பூண்டு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பொதுவாக வாயுத்தொல்லையை நீக்குவதற்கு பூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டு வந்தால் எளிதில் குணமாகும் என்று நாட்டு வைத்தியர்கள் சொல்வதுண்டு. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்தபின் பூண்டுடன் சேர்த்து பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையுமாம். அதே போல ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்டு வந்தால் ஆஸ்துமாவின் தாக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளதாம். மேலும் மூட்டுவலி, பித்தம், ஒற்றைத்தலைவலி ஆகியவற்றை சரி செய்வதோடு ரத்தத்தை தூய்மைப்படுத்தி மூளையை பலம்பெற செய்வதில் பூண்டு முக்கியப்பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close