கண் எரிச்சல் குணமடைய சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 25 Mar, 2017 05:04 pm

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும். சுத்தமான நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலைச்சாறு ஆகிய மூன்று சாறுகளையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும். உடல் பொலிவு பெறும். கண் எரிச்சல் நிற்கும். கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால், அப்போதே தயிர் சாப்பிட்டாலே போதும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close