கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்

  mayuran   | Last Modified : 28 Mar, 2017 09:29 pm
நீர்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயில் வைட்டமின்கள் A, C, B போன்ற சத்துக்களும் உள்ளன. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவையும் நிறைந்துள்ளது. வைட்டமின்கள் அதிகளவில் இருப்பதால் உடல் பொலிவு பெறுவதோடு, நாக்கில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளுக்கு மருந்தாக அமைகிறது. வாதநோய், ஆஸ்துமா, இரப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல் பருமன் இவ்வாறான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி கத்தரிக்காய் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஆனால் கத்தரிக்காய் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. கத்தரிக்காயை வேக வைத்து சாப்பிடுவதால் மட்டுமே மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணியாக செயற்படும். பெரும்பாலானவர்கள் எண்ணெயில் வறுத்து உண்பதால், அதில் உள்ள சத்துக்கள் கிடைப்பதில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close