வியர்வை நாற்றத்தை போக்க இப்படி குளிங்க...

  mayuran   | Last Modified : 28 Mar, 2017 10:20 pm

கோடை காலம் வந்தாலே உடலில் வெப்பம் அதிகரித்து, வியர்வையும் அதிகமாக வெளியேறும். இந்த நேரத்தில் வியர்வை நாற்றத்தை தடுக்க சில வழிகளை பின்பற்றலாம்... * தினமும் இருவேளை குளிக்க வேண்டும் * வேப்பிலையை கசக்கி சிறிது நேரம் நீரில் வைத்த பின் குளிக்க வேண்டும் * தேயிலை தூளினை வெதுவெதுப்பான நீரில் போட்டுவிட்டு குளித்தாலும் சிறந்தது * வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிப்பதும் உடல் நாற்றத்தை போக்க உதவும் * குறிப்பாக ரசாயன டியோட்ரன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அத்தர், ஜவ்வாது போன்றவற்றை பயன்படுத்தலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close