பொடுகு தொல்லையை போக்கும் செம்பருத்தி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் பூக்கள் கூட மருந்தாக பயன்படுவதுண்டு. அதில் ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் பெண்களின் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். இதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ் மற்றும் வெள்ளைத் தாமரையின் இதழ் இரண்டையும் சேர்த்து கசாயம் செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இதய நோய் குணமாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்குவதோடு, தலை முடியில் பளபளப்பும் கூடும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகி உணவு செரிமானம் சீராக நடைபெறும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close