உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்க...

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய அவசர உலகில் வேலைப்பளு, முறையற்ற சாப்பாடு, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்.. * தேங்காய்ப்பால் அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். * படுக்கைக்கு செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே ஒரு முழு மாதுளம்பழம் சாப்பிடலாம். * முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து பசும்பாலுடன் கலந்து குடித்து வர வேண்டும். * நெய், மிளகு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டாலும் உயிரணு உற்பத்தி சீராக நடைபெறுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close