உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தக்காளி

  jerome   | Last Modified : 06 Apr, 2017 06:26 am
எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கும் தக்காளி அதிக நீர்ச்சத்து நிறைந்தது மட்டுமின்றி மிகவும் குளிர்ச்சியானது. பலர் இதை பச்சையாக சாப்பிட விரும்புவார்கள். மிகவும் மலிவானது அதேசமயம் அதிக சத்தும் நிறைந்தது. தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். இதன் பயன்கள் சில.. * உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்கும். * உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து மூலச்சூடு, மலச்சிக்கலை நீக்கும். * மேனி மற்றும் முகப்பொலிவு தந்து இளமையை கூட்டுவதோடு இரத்த சோகையை நீக்கும். * வாயுத் தொல்லையையும் விலக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close