தாகத்தை தணிக்க குளிர்பானம் குடிக்கலாமா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கோடை வெயிலின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் எல்லாம் வியர்வையாக வெளியேறுவதால் அடிக்கடி தாகம் எடுக்கத் தொடங்கும். இந்த தாகத்தை தணிக்க குளிர் பானங்களை அருந்தினால் ஆரோக்கியம் கெட்டு விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டும் இன்றி அதில் உள்ள அதிக குளிர்ச்சி இரத்த நாளங்களை சுருக்கி உடலின் வெப்பத்தை மேலும் கூட்டுவதால் தாகம் இன்னும் அதிகரிக்குமாம். இது தவிர இளைஞர்களுக்கு நீரிழிவு நோய், குழந்தைகளுக்கு உடற்பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாவதோடு பல், எலும்பு சிதைவு மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகவும் வாய்ப்புகள் அதிகமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close