உடல் எடையைக் குறைக்கும் முட்டை கோஸ் ஜூஸ்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பச்சை இலை காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் அதிகம் நிறைந்துள்ளன. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள், நார்ச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இதனை ஜூஸாக குடித்தால் வயிற்றின் உட்புறம் வலிமை அடையும், மேலும் குடலை சுத்தம் செய்வதால் அல்சர் குணமாகும். இதிலுள்ள வைட்டமின் சி சரும பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்கிறது. இதிலுள்ள வைட்டமின் கே, மூளையை கூர்மையாக்கி மனதை ஒருமுகப் படுத்த உதவுகின்றது. தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால், கழிவுகள் வெளியேற்றப்பட்டு விரைவில் உடல் எடை குறைந்துவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close