தேனும், வெங்காயமும் சேர்ந்தால் இவ்ளோ நன்மைகளா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பண்டைய காலத்தில் இருந்தே வெங்காயம் மற்றும் தேன், உணவுப் பொருட்களில் சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெங்காயம் மற்றும் தேனை நமது அன்றாட உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், 1. காய்ச்சல் வராமல் தடுக்கிறது. 2. தூக்கமின்மை கோளாறு பிரச்சனைகளை தீர்க்கிறது. 3. சளி தொல்லையில் இருந்து விடுபடச் செய்கிறது. 4. கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. 5. நீரிழிவு பிரச்சனைகள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது. 6. இரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தை சுத்தமாக்குகிறது. 7. செரிமானத் தன்மையை சீராக்குகிறது. 8. கிருமிநாசினியாக செயல்பட்டு உடலின் நச்சுக்களையும் அழிக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close