சிகரெட் பாதிப்பில் இருந்து தப்பிக்க பீன்ஸ் சாப்பிடுங்க..

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றாலும் காற்று மாசுபாட்டாலும் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. சுமார் 60% பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுசளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகள் உண்டாகின்றது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தினமும் சுமார் 50 கி பீன்ஸை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90% வரை தற்காத்துக்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பச்சை பீன்ஸில் வைட்டமின் பி6, சி, கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. அதனால் பீன்ஸை முழுவதுமாக வேகவைப்பதை காட்டிலும் அரை வேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது. பீன்ஸை வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் அதன் முழுசத்துக்களையும் பெறமுடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close