நிம்மதியான தூக்கத்தை தரும் சப்போட்டா ஜூஸ்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகின்றது. கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்கள் தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்ல பலன் தரும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா ஜூஸ் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும், தாகத்தை தணிக்கவும் சப்போட்டா உதவியாக உள்ளது. மேலும், மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்தாக உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.