ஆறுதலாக வருடினால் வலி குறையுமாம்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வலி இருக்குமிடத்தில் யாராவது ஆறுதலாக தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது நிஜம் தான் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதமாக வருடும் போது அந்த உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்றும் கண்டறிந்து உள்ளனர். இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலிஉணர்வு நரம்புகளை தடை செய்கின்றதாம். அன்பு, பரிவுடன் இதமாக தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close