ஒல்லியா இருந்தாலும் பிரச்சனை தான்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இயல்பான எடையை விட அதிகமாக இருக்கும் நபர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவித்து வரும் நிலையில், உடல் எடை குறைவாக இருந்தாலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இயல்பை விட எடை குறைவாக இருந்தால் அது மன அழுத்தம், பசியின்மையை அதிகரிக்குமாம். இதனால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் குறைவாக உள்ளவர்கள் உணவில் கவனமாக செயல்பட்டு தன் எடையை சரியாக பார்த்துக்கொள்வது அவசியம் என தெரிவித்துள்ளனர். உணவிற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close