குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை பெஸ்ட்

  mayuran   | Last Modified : 20 May, 2016 11:32 am

தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பதால் உடல் நலத்திற்கு தேவையான எதிர்ப்பு சக்தி கொடுத்து ஊட்டம் அளிக்கிறது. முழு முட்டையில் வைட்டமின் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம், ஃபோலேட் போன்ற மினரல்களும் உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு-5கிராம், புரோட்டின்-6 கிராம் ஆகிய சத்துக்களை ஒரு முழு முட்டையில் உள்ளடக்கியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close