தேன் மற்றும் தயிர் கலவைல சிவப்பழகா?

  mayuran   | Last Modified : 20 May, 2016 12:14 pm

தேன் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசுவதால் சருமத்தில் ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது. மெலனின் ஹார்மோன் நம் சருமம் கருமை அடைவதற்கான ஒரு காரணியாக அமைகிறது. தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் சிவப்பழகு கூடும். முகத்தில் இந்த கலவையை பூசி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் தங்கியுள்ள அழுக்குள் நீங்கி முகம் பொலிவு பெரும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளதால் கண்ணிற்கு கீழே தோன்றும் கருவளையம் படிப்படியாக மறையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close