நிமிஷத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா ? இத குடிங்க

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்றைக்கு இருக்கும் நவீன உலகில் பலருக்கும் தூக்கம் என்பது எட்டா கனியாகவே ஆகிவிட்டது. ஆசைப்படும் எல்லாப் பொருட்களும் கிடைத்துவிடுகிறது தூக்கத்தை தவிர... தூங்காமல் இருப்பதால் உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்படும். இதனை சரி செய்ய இரவில் இந்த பானத்தை குடியுங்கள் ... இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளரில் பாலில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இதனால் படுத்த உடனே ஆழ்ந்த தூக்கம் பெறலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close