முப்பது வயசாயிடுச்சா ! அப்போ யோகா பண்ணுங்கப்பா!

  mayuran   | Last Modified : 24 May, 2016 06:10 pm
முப்பது வயதில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் யோகாவில் ஈடுபடுவது நம் உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனதில் சமநிலையின்மை ஏற்படலாம். யோகா உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும். முப்பதுகளில் உள்ள ஆண்கள் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் வாழ்நாள் முழுக்க நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close