ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான எளிய வழி

Last Modified : 27 Jun, 2017 06:09 am
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது உடலில் ரத்த சோகை உருவாகுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் போது தான், ரத்த சோகை, மற்றும் தீவிரமான நோய்கள் நம்மை எளிதில் தாக்குகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்த பரிசோதனை நிலையம் சென்று ஹீமோகுளோபின் அளவை கண்டறியலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை வாங்கி, அதில் 6 பழங்களை ஒரு டம்பளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்பு 3 வேளையும் 2 பழம் வீதம் கொஞ்சம் நீரையும் அருந்தி வர, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close