உங்கள் நண்பர் புகைத்தால் உங்களுக்கு மரணம் நிச்சயம்!

  arun   | Last Modified : 31 May, 2016 11:12 pm
புகையின் மூலம் வரும் நோய்களே தற்போதைக்கு ஏற்படும் மிகப்பெரும் பொதுமக்களை தாக்கும் நோய்கள் என உலக சுகாதார நிறுவனம்(WHO) அறிவித்துள்ளது. இந்தியாவில் 5 மில்லியன் நபர்கள் புகைப்பழக்கத்தால் இறக்க, 1 மில்லியன் மக்களோ; புகைப் பிடிபவர்களுக்கு அருகில் நின்ற காரணத்தாலே இறக்கின்றனர் என்கிறது GDB-யின் அறிக்கை. 20 முதல் 30 நிமிடங்கள் புகைப்பவருக்கு அருகில் நிற்பதால், ரத்தக்கட்டி ஏற்பட்டு மாரடைப்புக்கு அது வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close