• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்ப்பிணிகளே பீட்ரூட் சாப்பிடுங்கள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவதால் ரத்தசோகை ஏற்படுவதை தடுக்க பீட்ரூட் சாப்பிடுவது நல்லது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கின்றது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள போலிக் அமிலம், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். குழந்தைக்கு கண் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுப்பதுடன், முதுகெலும்பு நன்றாக வளர்ச்சியடைய துணைபுரிகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close